தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் அறுபதாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் மாயா நிக்சனிடம் ஸ்மால் பாக்ஸ் போட்டியாளர் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்காரு. நீங்க அது கூல் சுரேஷ் என்பதனால் அவரை கேள்வி கேட்கல இது மிகப்பெரிய அநீதியென கூறுகிறார்.
அதோட மழை அதிகமா இருக்கு நான் உள்ள வரலாமா என்று மாயா கேட்க நிக்சன் உள்ள வரக்கூடாது அது ரூல் பிரேக் என சொல்ல ரூல் பிரேக், ரூல் பிரேக் தான் என்று மாயா உள்ளே வந்து அநீதி இழைக்கப்பட்டதாக மணி அடிக்கிறார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…