Bigg Boss Tamil 6 Details Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து ஹாட்ஸ்டார் விஐபியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் இதுவும் வெற்றிகரமாக கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியை சிம்பு அருமையாக தொகுத்து வழங்கிய தான் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் முடிந்த கையோடு பிக் பாஸ் சீசன் 6 தொடங்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் மாத இறுதியில் புதிய சீசனை தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. போட்டியாளர்களாக யார் யாரை தேர்வு செய்யலாம் என்ற தேடுதலிலும் இந்த நிகழ்ச்சி குழு இறங்கியுள்ளது.
அதேசமயம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா சிம்புவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிம்புவும் கமலுக்கு நிகராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் சீசன் 6ஐ தொகுத்து வழங்கும் வாய்ப்பும் அவருக்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…