bigg boss stars about motta thala ajith
அஜித், விஜய் பெயர்களை வாடிக்கையாக பயன்படுத்தும் பிரபலங்கள் உள்ளார்கள். அவர்களை பற்றி பேசினால் ரசிகர்களிடம் நன்றாக ரீச் ஆவோம் என்பது பலரது கணக்கு.
அப்படி இங்கேயும் ஒரு பிரபலம் அஜித் பற்றி கேட்டதற்கு சாதாரணமாக பதில் கூறாமல் கிண்டலடித்துள்ளார். அதாவது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் தலயா? தளபதியா? என கேட்டுள்ளார்.
அதற்கு ரைசா சாதாரணமாக பதில் கூறாமல் மொட்ட தல தான் எனக்கு பிடிக்கும் என்றிருக்கிறார். ஒரு ரசிகர் மொட்டை அடித்து இருக்கும் அஜித்தின் புகைப்படத்தை போட்டு இந்த தலயா என கேட்க, அதற்கு ரைசா Sharp என டுவிட் செய்துள்ளார்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…