bigg boss star join etharkum thuninthavan movie
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் அனைத்தும் பெரிய வரவெற்பை பெற்றது, மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசருக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.
பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள எதற்கும் துணிந்தவன் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
இதனிடையே தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 5 சிபி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…