bigg-boss-shivani-hot-photos
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற பிரபலமான சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களம் இறங்கிய இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரீட்சையமானார். தற்பொழுது சினிமாவிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்பொழுது தனது சமூக வலைதள பக்கத்திலும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் ஆனா கவர்ச்சி உடையில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வைரலாகி வருகிறது.
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…