துள்ளுவதோ இளமை படம் மூலம் கவர்ச்சியான இளம் ஹீரோயினாக இளசுகளின் கண்களை கவர்ந்தவர் ஷெரின். விசில் என சில படங்களில் மட்டும் நடித்திருந்தார்.
பல வருடங்களுக்கு பின் அவரை கடந்த வருடம் பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.
பிக்பாஸ்க்கு பின் அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது 10 கிலோ உடல் எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஷெரின் தானா இது என பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…