பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் என்.எஸ்.கே.ரம்யா. இருந்த நாட்கள் வரை நேர்மையாக இருந்தவர் என பெயரோடு வெளியேவந்தார். வீட்டில் நடந்த சண்டை சச்சரவுகள் பிடிக்காததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
ரம்யாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 400 க்கும் அதிகமான பாடல்களை படங்களில் பாடியுள்ளார்.
இந்நிலையில் ரம்யா நடிகர் சத்யா என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரம்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள், ரசிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…