Biggboss வெற்றியாளர் ராஜு எமோஷ்னலாக பேசிய கருத்துக்கள்

ராஜு தன் ஜாலியான பேச்சால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிலும் அதையே செய்தார்.

அவரின் ஜாலியான கவுண்டர் வசனங்களால் எல்லோரையும் கவர்ந்து இழுத்தார். தற்போது அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் டைட்டில் வின்னராகவும் ஆகியுள்ளார்.

இந்நிலையில் BB வீட்டில் ராஜு மிகவும் எமோஷ்னலாக பேசினார். இதில் குறிப்பாக அனிருத்தின் எதிர்நீச்சல் பாடலை ராஜுக்கு Av ஆக போட, இரண்டு வருடம் முன்பு வேறு ஒரு நடிகருக்கு நான் இதை செய்தேன்.

தற்போது எனக்கே இந்த பாடல் ஒலிப்பது சந்தோஷமாக உள்ளது என பேசினார்.

Suresh

Recent Posts

Adada Thiruda Lyrical Video Song

Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…

2 hours ago

Double Occupancy Official Trailer

Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy

2 hours ago

விஜய்யை பார்க்கும் முன் மகளிடம் சத்தியம் வாங்கிய குஷ்பு!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…

3 hours ago

முழுக்க முழுக்க இசையால் பேசும் சிங் கீதம் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…

4 hours ago

ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…

4 hours ago

‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…

4 hours ago