bigg boss priyanka latest video
பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு மக்களின் மனதை பெரிய அளவில் கொள்ளை கொண்டவர் பிரியங்கா.
தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்காவிற்கு பிக்பாஸில் கலந்துகொள்ள வேண்டும் என்பதும் பெரிய ஆசையாம்.
அதுவும் இப்போது நிறைவேறிவிட்டது, நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா அவரது யூடியூப் பக்கத்தில் லைவ்வாக வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
பிக்பாஸ் பிறகு ஒரே ஒரு விஷயம் கண்டு எமோஷ்னல் ஆகியுள்ளார். அது என்னது தெரியுமா, ஒன்றும் இல்லை அவர் பிரியாணியை கண்டு எமோஷ்னல் ஆகி இருக்கிறார்.
இதோ அவரது வீடியோ,
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…