Bigg Boss Kavin Marriage Photos viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.
இதைத்தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து வெள்ளித்திரையில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் கவின் நீண்ட நாள் காதலில் மோனிகாவை கரம் பிடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதை அடுத்து இன்று இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமண புகைப்படங்களை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…