Bigg Boss Iykki shopping with velavan stores
வேலவன் ஸ்டோர்ஸில் பாலா செய்த ஷாப்பிங் ஆடி ஆஃபரில் ஆடைகள் கொட்டிக் கிடக்க பாலா மற்றும் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார் பிக் பாஸ் ஐக்கி பெர்ரி.
சென்னையில் தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தலத்துடன் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ்.
ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
சாதாரண மக்களைப் போல திரையுலக பிரபலங்கள் பலரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்து வருவதை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.
தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து பாலாவை அழைத்துக் கொண்டு வந்து இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஐக்கி புடவை கட்ட அவரை பங்கமாக கலாய்த்து உள்ளார் பாலா.
தன்னுடைய பாய் பிரண்டுடன் சேர்ந்து விதவிதமாக ஆடைகளை வாங்கி குவித்துள்ளார்.
மேலும் ஆடி தள்ளுபடியுடன் விற்பனை தொடங்கி உள்ளதாகவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
ஆடி ஆஃபரில் விற்பனைக்கு தயாராக உள்ள ஆடைகள் குறித்தும் இந்த வீடியோவில் அவர்கள் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். அது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
Ground Floor :
4 டர்க்கி சாரீஸ் – ரூபாய் 1000
3 பூனம் சாரீஸ் – ரூபாய் 1000
2 ஆர்ட் சில்க் சாரீஸ் – ரூபாய் 1000
Basement :
3 நைட்டி – ரூபாய் 600
3 டிரஸ் மெட்டீரியல்ஸ் – ரூபாய் 1000
First Floor :
3 பிராண்டட் அம்பர்லா டாப்ஸ் – ரூபாய் 999
2 பிராண்டட் அம்பர்லா டாப்ஸ் – ரூபாய் 1199
3 சுடிதார் – ரூபாய் 999
2 சுடிதார் – ரூபாய் 999
2 பட்டியாலா செட் – ரூபாய் 999
2 பிளாசா செட் – ரூபாய் 999
சில்க் சாரீஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் – ரூபாய் 1999
லெகங்கா ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் – ரூபாய் 1999
2nd Floor :
3 லேடிஸ் டி ஷர்ட் – ரூபாய் 499
3 லேடிஸ் டி ஷர்ட் – ரூபாய் 599
3 வெஸ்டன் டி ஷர்ட் – ரூபாய் 499
2 வெஸ்டர்ன் டி-ஷர்ட் – ரூபாய் 499
3 பிராக் – ரூபாய் 499
4 பிளாசோ செட் – ரூபாய் 499
3rd Floor : (ஆண்கள்)
2 பேண்ட் ஷர்ட் செட் – ரூபாய் 999
4 ஷர்ட் – ரூபாய் 999
4 டி ஷர்ட் – ரூபாய் 499
4th Floor : (ஆண்கள்)
3 ஜீன்ஸ் / 3 காட்டன் பேண்ட் – ரூபாய் 1100
3 ஜீன்ஸ்/ 3 காட்டன் பேண்ட் – ரூபாய் 1350
3 ஷர்ட் – ரூபாய் 1000
5th Floor : (ஆண்கள்)
3 டி ஷர்ட் – ரூபாய் 500
3 டி ஷர்ட் – ரூபாய் 599
இன்னும் எதுக்கு வெயிட்டிங்?? எக்கச்சக்கமான டிசைனில் ஆடைகளை ஆடி ஆஃபரில் வாங்கி குவிக்க உடனே வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க.
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja
Muyantrey Vizhuvom Lyrical Video | Thadai Athai Udai | Mahesh | Guna Babu | Arivazhakan…
Mylanji Teaser | Isaignani Ilaiyaraaja | Sriram Karthick, Krisha Kurup, Munishkhanth | Ajayan Bala
Diesel Official Trailer | Harish Kalyan | Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
Rajini Gang Official Teaser | Rajini Kishen | Dwiwika | M.Ramesh Baarathi | Mishri Enterprises