பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் வார வெளியேற்றத்திற்காக 4 நபர்கள் தேர்வாகி உள்ளனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 4வது சீசன் தொடங்க நடந்து வருகிறது.
முதல் வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெறும் என பிக் பாஸ் கூறி இருந்தார். அதன்படி முதல் ப்ரோமோ வீடியோவில் நாமினேஷன் நடைபெற்றுள்ளது.
இதில் சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா மற்றும் ரேகா என 4 பேர் தேர்வாகி உள்ளனர். ஆனால் இது வெறும் நாமினேஷன் மட்டும் தான். முதல் வாரத்தில் வெளியேற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…