Bigg Boss Archana About Abinay
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. ஆர்ஜே-வாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளினியாக படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே என்ன தொடர்பு என்ற கேள்வி ரசிகர்கள் மீது விழுந்த நிலையில் இந்தப் பதிவிலேயே அர்ச்சனா விளக்கம் அளித்துள்ளார்.
எங்கள் இருவரின் மக்களும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள் அதனால் நாங்கள் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வருகிறோம் என அர்ச்சனா கூறியுள்ளார்.
ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…