Bigg Boss Aayisha With Boyfriend Photo Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தியா சீரியல் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா.
இந்த சீரியலை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் மீண்டும் காதலில் விழுந்து இருப்பதால் புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.
இருந்த போதிலும் தற்போது வரை தன்னுடைய காதலனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் காதலர் தினமான நேற்று இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆயிஷா வெளியிட்ட அவரது காதலனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…