Bigg Boss 8 Tamil Day 54 Promo 1 Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அருண் மற்றும் மஞ்சரி இடையே பிரச்சனை தொடங்க அதற்கு மஞ்சரி ஒருத்தர் பேசிக்கிட்டு இருக்கும்போது கையெடுத்து கும்பிடுவது தப்பு என்று சொல்ல தீபக் இடம் வாக்குவாதம் வருகிறது. கேப்டனாக பேசுங்க என்று சொல்ல, நான் தீபக் ஆக தான் பேசுகிறேன் என்று கத்தி சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Indha Nimidam Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Saindhavi | Thamizh Thiraikkoodam
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…