தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் என்று கொடுக்க உள்ளார் அனன்யா. நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவரை பார்த்து போட்டியாளர்கள் ஷாக் ஆகின்றனர். மணி விஷ்ணுவிடம் அனன்யா எதுவும் பேசாத நிலையில் அவர்கள் நாமெல்லாம் ஒர்ஸ்ட் போல என்று பேச மணி அது அது சேர வேண்டிய இடத்தில் சேர்கிறது என கூறுகிறார்.
IRUMUDI KATTU Lyric Video | Ravi Teja | GV Prakash | Ananthu | Shiva Nirvana…
LA LA LA Promo Song | Mr.Bhaarath | Niranjan | Santhosh Narayanan | Pranav Muniraj…
பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர்…
ராஜ் நிடிமோருவின் கதையில், நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகி, அவர் கதாநாயகியாக நடித்த 'மா இன்டி பங்காரம்' திரைப்படம்…
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக…
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், மங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது சூப்பர்…