bigg boss 7 day 93 promo 1 update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இது 14 ஆவது வாரம் என்பதால் அடுத்த வாரம் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விஷ்ணுவை தவிர்த்து மற்ற ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தொகை ஒரு லட்சமாக இருந்த நிலையில் 5 லட்சம் ஆக அது உயர்த்தப்பட்டுள்ளது.
விசித்ரா யாராவது அந்த பணப்பெட்டி எடுத்துக்கிட்டு வெளியே போங்க என்று சொல்ல தினேஷ் யாரும் இந்த சீசனில் அதை எடுக்க மாட்டாங்க என்று கூறுகிறார். பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எடுத்துள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…