Bigg Boss 7 Day 47 Promo 1 video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நான் ஐஸ் ஓட பேசியது தப்புன்னா மணி பரவீனா கூட பேசுவதும் தப்பு தான் என சொல்கிறார்.
மேலும் இவளுக்கு அவ்வளவுதான் மரியாதை அர்ச்சனாவை கெடுத்ததே நீங்கள் தான் என்னை சொல்ல அர்ச்சனா நாப்பது நாளா ஐசு உள்ள என்ன பண்ணிட்டு இருந்தா? வெளியே போய் பாரு அப்ப உனக்குத் தெரியும் பதிலடி கொடுக்கிறார்.
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…