நடிப்பிலிருந்து வெளியேறினாரா அதிதி ஷங்கர்?வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். அடுத்தடுத்து பல்வேறு படங்களை இயக்கி வரும் இவரது மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற படத்தில் நடித்தார். தொடர்பை அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் டாக்டர் வேலைக்கே திரும்பிச் சென்றுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் நடிப்புக்கு பாய் பாய் சொல்லிவிட்டு மீண்டும் டாக்டர் வேலைக்கே சென்று விட்டீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

1 day ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

1 day ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

1 day ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

1 day ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

1 day ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

1 day ago