டைட்டில் வின்னர் அசிமுக்கு கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? தீயாக பரவும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று நடைபெற்ற நிலையில் அசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சி மேடையில் அவருக்கு 50 லட்சம் பரிசு தொகையில் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் உண்மையில் அசிமுக்கு கிடைத்த பரிசு தொகை 36 லட்சம் தான் என சொல்லப்படுகிறது. ஏனெனில் கதிர் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்று லட்சத்துடன் வெளியேற அமுதவாணன் 13 லட்சத்துடன் வெளியேறினார். இருவருக்கும் 16 லட்சம் சென்றுவிட்ட நிலையில் 34 லட்சம் தான் அசிமுக்கு பரிசுத் தொகையாக கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Bigg Boss 6 Winner Azeem Price update
jothika lakshu

Recent Posts

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

8 minutes ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

14 minutes ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

2 hours ago

Slap Video Song

Slap Video Song - I'm Game (Tamil) | Dulquer Salmaan & Kayadu Lohar | Jakes…

2 hours ago

Sooriyan Maraindha Maalai Title Track

Sooriyan Maraindha Maalai Title Track | Sathya Jyothi Films

2 hours ago

Yegandham Lyrical Video

Yegandham Lyrical Video | See U | Kishen Das | Sanjana AK | Santhosh Srivatsan…

2 hours ago