பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொள்ள 11 பிரபலங்கள் போர்க்களத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனா வைரஸ் பேரிடர் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.
தற்போது இதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களாக பங்கேற்க பிரபலங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மொத்தம் பதினான்கு பிரபலங்கள் இதுவரை 11 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் யார் யார் என்ற லிஸ்ட் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. சனம் ஷெட்டி
2. கிரன் ரதொட்
3. கரூர் ராமன்
4. ஷாலு ஷம்மு
5. ரியோ ராஜ்
6. அமுதவாணன்
7. அமிர்தா ஐயர்
8. சிவானி நாராயணன்
9. புகழ்
10. ஆர் ஜே வினோத்
11. பாலாஜி முருகதாஸ்
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…