ஓணம் பண்டிகை ஸ்பெஷல் ஆக புகைப்படங்கள் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்சியான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக களம் இறங்கி அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இதன் மூலம் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்ற தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சிகரமான உடைகளில் புகைப்படம் மற்றும் போட்டோ ஷூட் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்வசம் படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சாக்ஷி கவர்ச்சி உடையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago