நீச்சல் குளத்தில் பியூட்டிஃபுல் போஸ், இணையத்தை கலக்கும் பூமிகா சாவ்லா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. ரோஜா கூட்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் ஜில்லுனு ஒரு காதல், பத்ரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

 

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

4 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

4 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

4 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

4 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

4 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

7 hours ago