Bharathi Kannamma Serial Upcoming Promo for November
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி டிஎன்ஏ ரிசல்ட்டுக்காக டெல்லி சென்றுள்ள நிலையில் மற்றொரு பக்கம் வெண்பா ஹேமாவை கடத்தி கண்ணம்மாவை கதற விட்டு வருகிறார்.
டிஎன்ஏ ரிசல்ட் எப்போது தான் வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்க அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோவில் பாரதி டாக்டரிடம் லட்சுமி ஹேமா என்னுடைய dna மேட்ச் ஆகுதா என கேட்க பர்பெக்டா மேட்ச் ஆகுது என டாக்டர் சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார்.
கண்ணம்மாவை நான் ரொம்ப அசிங்கப்படுத்திட்டேன் என கலங்கி அழுகிறார். இதனால் வரும் நாட்களில் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வார். இதற்கு எதிராக வெண்பா சூழ்ச்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…