Bharathi Kannamma Serial Join With Pandian Stores
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் அருண் பிரசாத். பாரதிகண்ணம்மா என அழகிய காதல் கதையாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது கணவன் மனைவிக்கும் இடையே சந்தேகம் ஏற்பட்டால் வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இன்னொரு சீரியல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அண்ணன் தம்பிகளும் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
விரைவில் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் பிரசாத். இந்த சீரியலில் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா அறிவு மணியுடன் அருண்பிரசாத் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த சீரியலில் குட்டி பாண்டியனாக இருக்கும் குழந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. இதனால் விரைவில் இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…