குழந்தைகளின் தலையில் துப்பாக்கி. ரோகித்துடன் இணைந்து கேக் வெட்டிய வெண்பா.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஒரு பக்கம் தீவிரவாதிகள் குழந்தைகளின் தலையில் துப்பாக்கி வைத்து ஆபரேஷன் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பக்கம் பாரதி அமைச்சருக்கு தொடர்ந்து பல்ஸ் ரேட் குறைந்து கொண்டே வரும் நேரத்தில் ஒரு இன்ஜெக்ஷன் ஒன்றை போட மீண்டும் அவருடைய பல்ஸ் நார்மலுக்கு வருகிறது. தீவிரவாதிகள் அமைச்சரின் நிலை மோசமான கண்டிஷனை இருப்பதாக சொல்ல தீவிரவாத குழுவின் தலைவர் குழந்தையின் தலையில் துப்பாக்கி வைக்க சொல்லி கவுண்டவுன் சொல்கிறார்.

கண்ணம்மா நான் கீழே போய் ஆபரேஷன் சக்சஸ் என சொல்லிவிட்டு வருகிறேன் என ஓடிவந்து சரியான நேரத்தில் நிறுத்துங்க அமைச்சருக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சி அவர் உயிர் பிழைத்து விட்டார் என சொல்ல தீவிரவாதிகள் அதை உறுதி செய்த பின்னர் லட்சுமியை விட்டு விடுகின்றனர். அடுத்ததாக பாரதி ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்து தண்ணீர் குடிக்க போவது போல சென்று அங்கே இருந்த வாட்டர் கேனில் மயக்க மருந்தை கலக்கிறார்.

அடுத்ததாக உள்ளே வந்து ஹேமாவை பார்த்து நீ எப்படி இங்கு வந்தாய் என கேட்க சாப்பாடு வண்டி ஒன்னு இருந்தது. அதில் ஏறி மறைந்து உள்ள வந்துட்டேன் என சொல்கிறார். இந்த பக்கம் ரோஹித் வெண்பா மகா சங்கமம் என்று எழுதிய கேக்கை வாங்கி வர ஷர்மிளா அப்படின்னா என்ன என்ன கேட்க அது பர்சனல் என சொல்லி விடுகிறார். அடுத்து இருவரும் சேர்ந்து கட் செய்ய வெண்பா மறுக்கிறார். கேட் கட் பண்ண வரவில்லை என்றால் அன்னைக்கு நடந்து விஷயத்தை சொல்லி விடுவேன் என ரோகித் மிரட்ட பிறகு வெண்பா ரோஹித்துடன் சேர்ந்து கேக்கை வெட்டுகிறார்.

அடுத்து உனக்கு ஒரு கிப்ட் என சொல்லி சரக்கு பாட்டில் கொடுக்க வெண்பா கடுப்பாகிறார். இந்த பக்கம் தீவிரவாதிகள் போலீசுக்கு போன் போட்டு அமைச்சர் பிழைத்துக் கொண்டார் என சொல்கின்றனர். அடுத்ததாக இன்னும் ஒரு மணி நேரத்தில் செல்வம் வெளியே வரவேண்டும் என கேட்கின்றனர். அதற்கு பதிலாக பாரதியின் குடும்பத்தை சேர்ந்தவர்களோடு 10 பேரை வெளிய அனுப்ப வேண்டும் என போலீஸ்காரர் கேட்க அதற்கு தீவிரவாதிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். நானே யார் அனுப்பனும்னு முடிவு பண்ணி 10 பேர வெளிய அனுப்புறேன். அதில் பெண்கள், குழந்தைகள் இருப்பாங்க இதை மட்டும் தான் உறுதியாக சொல்ல முடியும் என தீவிரவாதி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi-kannamma serial episode-update
jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

10 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

10 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

14 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

14 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

17 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago