தீவிரவாதிகளுக்கு எதிராக பாரதி செய்யும் சூழ்ச்சி.. தீவிரவாதிகள் கொடுத்த அடுத்த பிரச்சனை.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் தீவிரவாதிகள் அனைவருக்கும் சாப்பாடு கொடுத்து சாப்பிடுவதற்கு பத்து நிமிடம் தான் டைம் அதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் அதன் பிறகு இந்த சாப்பாட்டையும் தண்ணீர் பாட்டில் வைத்திருக்க முடியாது.

பிறகு மீண்டும் நாங்கள் எப்போது சாப்பாடு தருகிறோமோ அப்போதுதான் சாப்பிட முடியும் அதுவரைக்கும் நீங்கள் பட்டினியாக தான் கிடக்க வேண்டும் என சொல்ல எல்லோரும் சாப்பிட தொடங்குகின்றனர். கண்ணம்மா லக்ஷ்மிக்கு ஊட்டி விட பாரதி சாப்பிடாமல் இருக்க அகிலன் சாப்பிடு நாளைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் அதற்கு உனக்குள் தெம்பு இருக்க வேண்டும் என சொல்ல பாரதியும் சாப்பிட தொடங்குகிறார். பிறகு லட்சுமி பாரதியை சாப்பாடு ஊட்டி விட சொல்லி கூட்டிக் கொள்கிறார்.

அடுத்து பாரதியுடன் இருந்த ஆபிஸர் குறித்து விசாரிக்க பாரதி அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற விஷயத்தை சொல்ல அனைவரும் கண் கலங்குகின்றனர். பிறகு லட்சுமி பாரதி மீது படுத்து தூங்க அதன் பிறகு பாரதி தீவிரவாதியை சந்தித்து ஆப்பரேஷன் செய்ய சில மெடிசன்கள் வேண்டும் என கூறுகிறார். இதில் தீவிரவாதிகளுக்கு எதிராக அவர் சூழ்ச்சி செய்ய சில மெடிசன்களை வரவைக்க உள்ளார்.

அடுத்ததாக ஒருவர் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என சொல்ல தனியாக அனுப்ப முடியாது என சொல்லி தீவிரவாதியில் ஒரு ஆண் ஒருவர் கூட செல்ல பாத்ரூமுக்குள் என்ன நடந்தது என தெரியவில்லை அந்த பெண்ணை அழுது கொண்டே வெளியே ஓடி வருகிறார். இதை இன்னொரு பெண் தீவிரவாதி பார்த்துவிட்டு நீ செய்தது ரொம்ப தப்பு என நான் தீவிரவாதியிடம் சொல்ல நீ பார்த்தது வெளியில் சொல்லாத வரைக்கும் உனக்கு நல்லது என கூறுகிறார். தீவிரவாதியின் முகத்தைப் பார்த்து பாரதி தவறு நடந்திருப்பதை கண்டுபிடிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

2 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

9 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

9 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

10 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

12 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

12 hours ago