Bharathi Kannamma Serial Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த ரோஹித்தை பிராடு, 420 என வெண்பா திட்டி தீர்க்க உனக்காக ரூ 25 லட்சத்தில் வைர நகை வாங்கி வந்த என்னை பார்த்து இப்படி சொல்லிட்டியே என வைர நகையை கழுத்தில் போட்டு விடுகிறார். அதன் பின்னர் வெண்பா இன்னும் ரோஹித்தை நம்பாமல் வழக்கமாக நகை வாங்கும் கடையில் இருந்து ஒருவரை அழைத்து அது வைரமா? போலியா? என பரிசோதனை செய்ய அந்த சேட்டு இந்த நகையை கொடுத்தது யார் என கேட்டதும் ரோஹித் சிக்கிட்டான் என நினைத்து அவரை கீழே வர வைக்கிறார்.
வைரம் என சொன்னதும் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் ரோஹித் வெண்பா இப்படி செய்வார் என தெரிந்து நண்பனை வைத்து சேட்டு மனைவியை கத்தி முனையில் வைத்து மிரட்டி இவ்வாறு பேச வைத்தது தெரிய வந்தது.
இன்னொரு பக்கம் கண்ணம்மாவை தனியாக சந்தித்து ஜானுவின் கணவர் அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் என்கிட்ட மட்டும் சொல்லுங்க, அவ கிட்ட சொல்ல வேண்டாம் என சொல்ல இருவரின் பாசத்தை கண்டு வியக்கிறார் கண்ணம்மா. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…