Bharathi Kannamma Serial Episode Update 23.05.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் லட்சுமி சௌந்தர்யாவிடம் அடுத்தடுத்து பல்வேறு கேள்விகளை கேட்கிறார்.
லட்சுமி எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது அவர்களை எதுக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பு நீங்க எதுக்கு கஷ்டப்பட விடுங்க என கேள்வி கேட்க நாங்க எவ்வளவோ அவளுக்கு உதவி செய்ய முயற்சி பண்ணும் ஆனா உங்க அம்மா தன்னுடைய சொந்த கால்ல நிக்கணும் உன்னை நினைச்சா அதனால எங்க யாருடைய உதவியையும் அவர் ஏத்துக்கல. உதவி செய்யப் போன எங்களையும் அவர் திருப்பி அனுப்பி விட்டார் என கூறுகிறார்.
இனிமே நான் ஹேமா மாதிரி உன்னையும் பாத்துகறேன் என சொல்ல தேவையில்லை பாட்டி எனக்கு பெரிய வீடு பெரிய கார் இதெல்லாம் தேவையில்லை எங்க அப்பாவோட சந்தோஷமா ஒரே வீட்டிலே அம்மாவோட இருக்கணும் என கூறுகிறார். அதன்பிறகு லட்சுமி கேட்ட கேள்விகளால் சௌந்தர்யா பதில் சொல்ல முடியாமல் தவித்து நிற்க பாட்டி கஷ்டப்படுற மாதிரி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என கூறி லட்சுமியை அமைதி படுத்துகிறார் கண்ணம்மா.
பிறகு நான் போய் வடிவு அக்கா வீட்டில் காபி போட்டு கொண்டுவருகிறேன் என சொல்லிவிட்டு கீழே செல்கிறார் கண்ணம்மா. கீழே சென்ற கண்ணம்மா மேலே வருவதற்கு லட்சுமி அப்பாவும் அம்மாவும் எதுக்கு விவாகரத்து வாங்க போறாங்க என கேட்கிறார். இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் எனக் கேட்க அன்னைக்கு ஹாஸ்பிடல்ல நாம சாப்பிட்டுவிட்டு கை கழுவீட்டு வர போயிருந்தபோது அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டாங்க என சொல்கிறார்.
பிறகு கண்ணம்மா வந்ததும் இன்னொரு கேள்வி கேட்கணும் என சொல்லிவிட்டு ஹேமா ஓட அம்மா யாரு அவங்களுக்கும் அப்பாவுக்கு இப்போ கல்யாணம் கல்யாணம் நடந்துச்சு? என கேட்க இதுக்கு இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. கூடிய விரைவில் உன்னுடைய கேள்வி எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும் என சொல்கிறார். பிறகு சௌந்தர்யா அங்கிருந்து வீட்டுக்கு கிளம்ப இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…