பாரதிதான் அப்பா என கண்டுபிடித்த லஷ்மி.. பரபரப்பான திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு சௌந்தர்யா வீட்டுக்கு வந்த கண்ணம்மா லட்சுமி பற்றி பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த பாரதி அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எல்லோரும் ரவுண்டு கட்டி பாரதியை திட்ட அனைவருக்கும் பாரதி ஒரே பதில்தான் கூறுகிறார். யார் என்ன சொன்னாலும் என்னுடைய முடிவு ஒன்றுதான் எந்த காலத்திலும் நான் உங்களோட சேர்ந்து வாழ மாட்டேன் என கூறுகிறார். இதையெல்லாம் பாரதி வீட்டிற்கு வந்துள்ள லட்சுமி படிக்கட்டில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

என் கிட்ட சொன்னது அப்படியே வந்து லட்சுமி கிட்ட சொல்லுங்க என கண்ணன் சொல்கிறான். நான் எதுக்கு சொல்லணும் பொண்டாட்டியா உன்னையே எடுக்க மாட்டேன்னு சொல்ற, என்னுடைய மகளா எப்படி லட்சுமியை ஏத்துப்பேன் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட லட்சுமி அழுது கொண்டிருக்கிறார்.

கண்ணம்மா ஏன் எல்லாரும் அமைதியா இருக்கீங்க ஏதாவது பேச்சுவார்த்தை என சொல்ல உண்மையாகவே என்பதை என்னுடைய பாட்டியா என லட்சுமி மனதுக்குள் கேட்டுக் கொள்கிறார்.

பாரதியை எதிர்த்து வீட்டில் உள்ளவர்கள் நீ இன்னைக்கே லட்சுமியை கூட்டிட்டு இந்த வீட்டுக்கு வா உனக்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன். அவ என்னோட பேத்தி என் கூடத்தான் இருக்கணும் என சௌந்தர்யா சொல்ல அவருடைய கணவரும் அதையே சொல்கிறார். அகிலமே நீங்க கூட்டிட்டு வாங்க இவன் என பண்ணுறான்னு பார்க்கலாம் என்ன சொல்கிறார்.

தாராளமா கூட்டிட்டு வாங்க நான் ஒன்னும் பண்ண மாட்டேன். நான் லஷ்மி கிட்ட எதையும் சொல்ல மாட்டேன் ஆனா நான் கிளம்பி வெளியே போயிட்டே இருப்பேன் அதை யாராலும் தடுக்க முடியாது இதுதான் என்னுடைய முடிவு என கூறுகிறார். பாரதியின் இந்த பதிலைக் கேட்ட லட்சுமி அப்போ நான் அப்பாவுக்கு வேணா வா என்னை ஏத்துக்க மாட்டாரா என கண் கலங்கி அழுதவாறு இங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா ஆயிரம் முறை இவங்க மீது வீட்டுக்கு பானு சொன்னாலும் நான் வர மாட்டேன். நீங்க வாய் திறந்து கூப்பிட்டால் தான் வருவேன் அப்போதுதான் இந்த என் மீது இருக்கும் மனநிலையை மாற்றிக் கொண்டீர்கள் என புரிந்து கொள்வேன் என சொல்ல அது ஒரு காலத்திலும் இங்கு நடக்காது என பாரதி சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 21.03.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago