Bharathi Kannamma Serial Episode Update 12.04.22
வெண்பாவை அழைத்துப் பேசிய பாரதி வெண்பா நான் உனக்காகத்தான் பத்து வருடமாக காத்திருக்கிறேன் என திரும்பத் திரும்ப சொல்லியும் இதுக்குப் பேர் காதல் இல்லாமல் வேறு என்ன என கேட்க பாரதி நீ முதலில் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வா நான் உன்னை தோழியாக மட்டும்தான் பார்த்தேன். என்றைக்குமே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைப்பதே கிடையாது என கூறுகிறார். நீ கண்ணம்மாவை டிரஸ் பண்ணுவியா மாட்டியா என வெண்பா கேட்க அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை நான் அவளை விவாகரத்து பண்றேன் இல்ல கேசை வாபஸ் வாங்கி அவளோட சேர்ந்து வாழறேன் அது உனக்கு எதற்கு? ஆனா உன்ன கல்யாணம் பண்ணிக்கணும் மட்டும் கனவுல கூட நினைக்காத என சொல்கிறார். எனக்கு பிடிச்சதே அடையாமல் விட மாட்டேன் அப்படி இல்லன்னா அது யாருக்கும் கிடைக்கக்கூடாது என வெண்பா மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.
இந்த பக்கம் வெண்பாவின் அம்மா எங்கேயோ சென்று கொண்டிருக்க அந்த நேரத்தில் எதிரில் கண்ணம்மா வர டிரைவர் தவறான பாதையில் சென்று மோதுவது போல சென்று விடுகிறார். இதனால் பதறிய கண்ணம்மா மாவு பாக்கெட்களை தூக்கி வீசி கீழே விழுந்து விடுகிறார். ஷர்மிலா மன்னிப்பு கேட்காமல் 2000 ரூபாய் நோட்டை தூக்கிக் கொடுத்த கடுப்பான கண்ணம்மா அந்த பணத்தை மீண்டும் அவரிடமே கொடுத்து பெட்ரோல் போட்டுக்கங்க என சொல்கிறார். நான் புகாரிக்கு கொழுப்பு ஜாஸ்தி அதை விட சுயமரியாதை ஜாஸ்தி என சர்மிளா சொல்கிறார்.
இந்த பக்கம் பாரதி ஹாஸ்பிடலுக்கு அப்பா அம்மாவோடு வந்திருந்த விக்ரமிற்கு ஹாஸ்பிடல் அதைச் சுற்றி காண்பிக்கிறார். அப்போது ஒருவர் அங்கு வந்து பாரதிக்கு நன்றி சொல்லி அவரது காலில் விழுகிறார். என் பொண்டாட்டிய நீங்க தான் காப்பாற்ற நீங்க நீங்க இல்ல நான் அவன் இல்லை இல்லை என கண் கலங்குகிறார். பிறகு அகிலன் அப்பாவுக்கு போன் செய்து சிறந்த மக்கள் நலன் மருத்துவருக்கான விருது வழங்கப் போவதாக கூறுகிறார். செய்தியில் இந்த தகவல் வந்து இருப்பதாக சொல்கிறார். விஷயம் தெரிந்ததும் பாரதியின் அப்பா அம்மா விக்ரம் உட்பட அனைவரும் பாரதியை பாராட்டுகின்றனர்.
இந்த பக்கம் ஷர்மிளா கண்ணம்மாவை டென்ஷனில் இருக்கேன் அப்போது வெண்பா வர அவரிடம் பாரதியை பார்க்கப்போன என்னாச்சு என கேட்கிறார். வெண்பா திருதிருவென முழிக்க இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…