bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு பாரதியின் கணபதியின் பசியில் துடித்து வயிற்றில் ஈரத் துணியை கட்டிக்கொண்டு தூங்கும்போது திடீரென பாரதி காலை யாரோ தொட்டது போல இருக்க பாரதி கணபதியை எதுக்கு எடுப்பீங்க என கேட்க கணபதி நான் எழுப்பல ஒருவேளை மோகினி இருக்குமோ என பயத்தை கிளப்ப பின்னர் பக்கத்தில் இருந்த மேதையின் மீது சாப்பாடு தட்டு இருப்பதை பாரதி கவனிக்கிறார்.
சாப்பாட்டை பார்த்ததும் பாரதி பசியில் சாப்பிட இது கண்ணம்மாவின் கைப்பக்குவம் ஹேமா தான் கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்ள இருவரும் சாப்பிடுகின்றனர். மறுநாள் காலையில் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கப்படும் என கணபதி மைக்கில் பேச யாரும் சிகிச்சை பார்க்க வராமல் இருக்கின்றனர்.
அப்போது ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டதாக மக்கள் அனைவரும் பதற பாரதி சிகிச்சை பார்க்க ஓடி வர ஊர் மக்கள் அவர் செத்தாலும் சாகட்டும் என விடுவோம் ஆனால் உங்களிடம் வைத்தியம் பார்க்க மாட்டோம் என அவரை வெளியூருக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதனால் மன வருத்தத்துடன் பாரதி சேரில் வந்து அமர அப்போது அங்கு ஒரு லெட்டர் இருப்பதை பார்க்கிறார். அதில் அம்மாவுக்கு தலைவலி மாத்திரை கொண்டு போய் கொடுங்க என எழுதி இருக்க பாரதி கண்ணம்மாவுக்காக மாத்திரை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்குச் செல்ல கண்ணம்மா கோபத்தைக் காட்டி திட்டி செல்ல அதன் பிறகு பாரதி ஹேமாவை சந்திக்கிறார்.
ஹேமா நீயாவது டாடிய புரிஞ்சுகிட்டயே, எனக்காக உதவி பண்ற என சொல்ல நான் உங்க மேல இன்னும் கோவமா தான் இருக்கேன் நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியல, நீங்க எப்படி எங்க அம்மாவை தப்பா பேசலாம் என திட்டி ஹேமா அங்கிருந்து சென்றுவிட அப்போ இது எல்லாம் செஞ்சது யாரு என பாரதி யோசிக்க லட்சுமி டாக்டர் அப்பா என குரல் கொடுக்கிறார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…