bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ கூப்பிட கண்ணம்மா எல்லா தப்பையும் பண்ணிட்டு மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையில் எல்லாம் சரியாகி விடுமா? ஒரு பேப்பரை நம்பர நீங்க என்ன நம்பல.
அன்னைக்கு நீங்க பொறந்தது உங்க அம்மா இவர்தான் உங்க அப்பான்னு சொல்லும்போது நம்புனீங்க லட்சுமி உங்களுக்கு பிறந்த குழந்தைனு சொன்னது ஏன் நம்பல?
இனிமேல் என்னால இந்த வாழ்க்கையை வாழ முடியாது என சொல்ல குழந்தைகளோட சேர்ந்து வாழணும் என பாரதி சொல்ல நான் வாழ மாட்டேன் என்று தான் சொன்னேன் குழந்தைகளை பிரித்து கூட்டிட்டு போறேன்னு சொல்லல, அவங்க யாரோட இருக்க ஆசைப்படுறாங்களோ அவங்களோட இருக்கட்டும் என சொல்ல ஹேமா நீங்க எப்படி அம்மாவை சந்தேகப்பட்டீங்க அவங்க உங்களால எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க எங்களுக்கு நீங்க வேணா என சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார்.
என்ன நீங்க அனாதை குழந்தைன்னு சொல்லி தானே வளர்த்தீங்க அப்படியே நினைச்சுக்கோங்க, நான் இனிமே அம்மாவோட இருக்க ஆசைப்படுகிறேன் என கூறுகிறார். அடுத்ததாக லட்சுமி எனக்கு எல்லாமே எங்க அம்மா தான் இதுவரைக்கும் எனக்காக எல்லாமே பண்ணி இருக்காங்க. உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒரு சிறு பிரச்சனைன்னு நெனச்சேன் ஆனா நீங்க அம்மாவை சந்தேகப்பட்டு இருக்கீங்க எனக்கு நீங்க வேண்டாம் என சொல்ல கண்ணம்மா குழந்தைகளோடு அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்ததாக லட்சுமி எனக்கு எல்லாமே எங்க அம்மா தான் இதுவரைக்கும் எனக்காக எல்லாமே பண்ணி இருக்காங்க. உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒரு சிறு பிரச்சனைன்னு நெனச்சேன் ஆனா நீங்க அம்மாவை சந்தேகப்பட்டு இருக்கீங்க எனக்கு நீங்க வேண்டாம் என சொல்ல கண்ணம்மா குழந்தைகளோடு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்து கண்ணம்மா மீண்டும் பாரதியிடம் வந்து நீங்க என்ன வீட்டை விட்டு வெளியே போனு சொன்னதுனால தான் இன்னைக்கு நான் வெளியில பட்ட தெருஞ்சு தனியா ஒரு பொம்பளையா சாதிக்க முடியும் என்று வாங்கிட்டு இருக்கேன் அதுக்காக உங்களுக்கு நன்றி என சொல்லி ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…