ஹேமாவை காப்பாற்றிய அகிலன். வெண்பா செய்த வேலை. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா பயமா இருக்கு என மேலே இருந்து அழகி எல்லோரும் ஆடாம அசையாம அப்படியே இரு என கீழே இருக்கும் எல்லோரும் பதறுகின்றனர்.

அடுத்து அகிலன் மேலே கதையை உடைத்துச் சென்று ஹேமாவை காப்பாற்றி அழைத்து வர பாரதி கண்ணம்மாவுப்படை எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார் ஹேமா லட்சுமி என இருவரும் என்னுடைய குழந்தைகள் என நான் புரிஞ்சுகிட்டேன் என சொல்லி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த விஷயம் பற்றி கூறுகிறார்.

உடனே இடையில் புகும் வெண்பா இது கண்டிப்பா உண்மை இருக்காது எதுவும் தகிட தத்தம் வேலை நடந்து இருக்கு. நீ dna டெஸ்ட் எடுக்க விஷயம் யாருக்காவது தெரியுமா என கேட்க அகிலனுக்குத் தெரியும் என பாரதி சொல்கிறார். அப்போ அகிலம் தான் இத மாத்தி இருக்கணும் என வெண்பா உறுதியாக சொல்ல பாரதி மீண்டும் பழையபடி யோசிக்க தொடங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

5 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

6 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

7 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

7 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

7 hours ago