லஷ்மி ஹேமா கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்த கண்ணம்மா சௌந்தர்யா பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த விக்ரம் பற்றி பாரதியின் அப்பா எப்படி இருந்தாலும் சௌந்தர்யாவை இருவரும் காதலிப்பது பிறகு நான் முந்திக் கொண்டேன் என சௌந்தர்யா கணவர் நடந்த கதை அனைத்தையும் கூறுகிறார். அதன்பிறகு விக்ரமை பாட்டு பாட சொல்கிறார். அடிக்கடி எங்கள் இந்த பாட்டு பாடிக் கொண்டே இருப்பான் ஆனால் சௌந்தர்யாவை நினைத்து தான் பாடுகிறான் என்பது எனக்கு ரொம்ப நாளைக்கு பிறகு தான் தெரிந்தது என கூறுகிறார்.

அதன் பிறகு பாரதியின் விக்ரமும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே பாரதியின் அப்பா இவன் சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவன் இப்போதும் இந்தியாவிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே வந்திருக்கிறான். ஹாஸ்பிடல் விலைக்கு வாங்கி அங்கு கஷ்டப்படுபவர்களுக்கு இலவச மருத்துவம் குறைந்த விலையில் மருந்து மாத்திரை வழங்க முடிவு செய்துள்ளார் என கூற பாரதி வாழ்த்துகிறார். விக்ரம் பாரதியிடம் சில உதவிகளை கேட்க அவர் நீங்க யார் விட்டுக் கலந்து ஒரு முறை பாருங்க எப்படி ஹாஸ்பிடல் நடக்கலாம்னு ஒரு ஐடியா கிடைக்கும் என கூறுகிறார்.

பிறகு வெண்பா வக்கிலை பார்த்து பாரதிகண்ணம்மா விவாகரத்து கேஸ் எப்போது வரும்? இருவருக்கும் கிடைக்குமா கிடைக்காதா என தேடுகிறார். பாரதி அவர் சொல்வதில் உறுதியாக இருந்தால் நிச்சயம் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என சொல்லி அனுப்ப உடனே வெண்பா பாரதிக்கு போன் கொள்கிறார். ஆனால் பாரதி போனை எடுக்கவில்லை. அதன்பிறகு இந்த பக்கம் லட்சுமி தன் அம்மாவிடமும் அந்தப்பக்கம் ஹேமா சௌந்தர்யாவிடம் விவாகரத்து என்றால் என்ன என கேட்க இருவருமே பதறுகின்றனர்.

அத பத்தி எதுக்கு கேட்கறீங்க என இரண்டு பக்கமும் கேட்க தன்னுடைய தோழியின் அப்பா அம்மா விவாகரத்து பெற்று விட்டதாக சொல்லியதை கூற இருவரும் விவாகரத்து என்றால் என்ன என விளக்கம் அளிக்கின்றனர். லட்சுமி ஒருவேளை அப்பா அம்மா விவாகரத்து வாங்கிட்டாங்களா? அதனாலதான் சேர்ந்து வாழவில்லையா? டாக்டர் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களுக்கு பிறந்தவர் தான் ஹேமாவா என கணக்குப் போடுகிறார். இந்தப் பக்கம் அப்பாவுக்கு சமையல் அம்மாவுக்கும் கல்யாணம் நடக்கும் என முதலில் சமையல் அம்மா விவாகரத்து வாங்கும் அவர்களிடம் இப்போதே இதை பேசணும் என முடிவு செய்கிறார் ஹேமா. என்னை சமையல் அம்மா வீட்டில் விடுங்க என கேட்கிறார் லட்சுமி. பாரதி திட்டுவான் என சொல்லியும் அதை நாம் விடமாட்டாரு நான் போகிறேன் என கிளம்புகிறார் ஹேமா.

பிறகு மருத்துவமனையில் பாரதி ஒரு மீட்டிங்கில் பிஸியாக இருக்க அப்போது வந்த வெண்பா விவாகரத்து பற்றி கேட்க அது எதுக்கு கேக்குற? அதான் சீக்கிரம் கேஸ் வரப் போகுதுல என கூறுகிறார். வக்கீலை பார்த்தேன் என சொன்னதும் நீ எதுக்கு பார்த்த என கேட்க என் கேஸ் விஷயமா போயிருந்தேன் அப்போ பார்த்தேன் என கூறுகிறார். வெண்பா இதைப்பற்றி பேச முயற்சிக்க பாரதி மீட்டிங்கில் பிஸியாக இருப்பதால் பேச வேண்டாம் என சைகை காட்டுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 07.04.22
jothika lakshu

Recent Posts

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

40 minutes ago

Oh Butterfly – Trailer

https://youtu.be/r-2tGNQQ5jc?si=Z8ztZYXBEe0a0J3z

46 minutes ago

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

18 hours ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

18 hours ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

18 hours ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

18 hours ago