Bharathi Kannamma serial Episode Update 01.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஒருவழியாக ஹேமாவை வெண்பா வீட்டிற்கு அழைத்துச் செல்ல சம்மதம் வாங்கி விட்டார் பாரதி. இதனையடுத்து சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் பாரதியிடம் சென்று சத்தம் போடுகின்றனர். நீ அந்த வெண்பா வீட்டுக்கு போறது எங்களுக்கு புடிக்கல இதனை ஹேமாவை கூட்டிட்டு போறேன்னு சொல்ற என சௌந்தர்யா திட்ட ஹேமாவை நாங்க பார்த்துக்க மாட்டோமா இல்ல எங்களுக்கு அவர் மேல உரிமை இல்லையா என பாரதியின் அப்பா கேட்கிறார்.
ஹேமாவை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது அதனால் தான் கூட்டிட்டு போறேன். நீங்களா ஒன்றை கற்பனை பண்ணிக்காதீங்க என சத்தம் போடுகிறார். அதன்பிறகு அம்மாகிட்டே ஏதாவது சொல்லி அவ மனசை மாத்தி நினைச்சீங்கன்னா கண்ணம்மா யாரு அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என எல்லா உண்மையும் அவளிடம் சொல்லி விடுவேன் என பாரதி கூறுகிறார்.
பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்து இருவரும் வெண்பா வீட்டிற்கு செல்ல உள்ள தகவலை தெரியப்படுத்தி விட்டு போனை வைத்து விடுகிறார். அதன்பிறகு ஹேமா வெளியில் விளையாடிக்கொண்டிருக்க அவருக்கு அகிலன் பேட்மிட்டன் சொல்லித் தருகிறார். இந்த நேரத்தில் சௌந்தர்யா உனக்கு அகிலனே பேட்மிட்டன் சொல்லித் தருவான், நீ எங்கேயும் யார் வீட்டுக்கும் போக தேவையில்லை என கூறுகிறார்.
இந்த நேரத்தில் பாரதி வந்து அம்மாவை அனுப்பிவிட்டு இவர்களிடம் சத்தம் போடுகிறார். திரும்பவும் சொல்றேன் ஹேமா மனசை கலைக்க நினைத்தா எல்லா உண்மையையும் சொல்லி விடுவேன் என பிளாக்மெயில் செய்து விட்டு செல்கிறார்.
இந்தப் பக்கம் கண்ணம்மா வீட்டுக்கு வெண்பா வருகை தருகிறார். உழைப்பை அமைந்த அவர் பாரதி ஹேமாவை கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வருகிறான். நீ ஓட்டுல ஆறு மாசம் சேர்ந்து வாழனும்னு தீர்ப்பு வந்தது நல்லதா போச்சு. என் கூட ஆறு மாசம் சேர்ந்து வாழ போறான். உன்ன ஒரே வீட்டில் புருஷன் பொண்டாட்டியா வாழப்போறேன் என வெண்பா கூறுகிறார். ஆறு மாசத்துல பாரதியே என் புருஷனும் மாற்றிக் காட்டுகிறேன் என சவால் விடுகிறார். இதையெல்லாம் கேட்டு கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். மேலும் ஹேமாவை சமையல் அம்மா சமையல் அம்மான்னு கூப்பிட்டு வந்த வாயால எந்த நேரமும் டாக்டரம்மா டாக்டரம்மா என கூப்பிட வைக்கிறேன் என சொல்கிறார். பிறகு கண்ணம்மா இதுபற்றி வாய்தா வடிவுகரசி இடம் சொல்ல அவர் இப்பவே ஜட்ஜ் அம்மாவுக்கு போன் செய்கிறேன் என கூறுகிறார். அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என கண்ணம்மா கூறுகிறார். ஒரே ஒரு நிமிஷம் கூட பாரதி அந்த வீட்ல இருக்க மாட்டாரு. இருக்க விடமாட்டேன் என சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna
Gen Z Romeo Video Song | Kambi Katna Kathai | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini