Bharathi Kannamma serial actress Farina in Pregnancy
சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஃபரீனா. தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெளி வந்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் எதிர் நாயகியாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழும் தமிழர்களும் ஃபரீனாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். தொடர்ந்து வேறு பல சீரியல்களில் நடிக்க அழைப்பும் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் நடிகை ஃபரீனா தாய்மை அடைந்திருக்கிறார். அப்படியிருந்தும் இன்னும் சில மாதங்கள் வரை சீரியலில் நடிப்பதை விடாமல் தொடர இருப்பதாக கூறுகிறார்.
ரெஸ்ட் எடுக்கலாமே? என்று கேட்கும் தனது நட்புகளுக்கும் உறவுகளுக்கும் ஃபரீனா சொல்வது இதுதான். “என்னை ரசிக்கிற பல்லாயிரக்கணக்கான உள்ளங்களுக்கு நான் தரப்போகும் நன்றி ஓய்வில்லாமல் நடிப்பதுதான். எனவே தாய்மை பேறு அடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரை நடிப்பேன்“.
ஃபரீனாவின் இந்த முடிவை தொலைக்காட்சி உலகம் இன்முகத்தோடு வரவேற்றுள்ளது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…