bharathi-kannamma-season-2-details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் சீரியல் முடிவடைந்த கொஞ்ச நாளிலேயே பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோமா, லட்சுமியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த சீரியலில் பாரதியாக அருண் நடிக்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ரோஜா சீரியல் பிரபலம் சிப்பு சூர்யன் நடிக்க இருப்பதாகவும் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை…
‘மாரி 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷுடன் நடிகை சாய் பல்லவி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம்…
Engal Thangam Official Trailer | Samantha | Raj Nidimoru | Nandini Reddy | Santhosh Narayanan
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி…
‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய நடிகர் சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப்…
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். இதனால்…