வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை. வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக தொடங்கி தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்தது.

bharathi-kannamma-fame-shopping-in-velavan-stores

இந்த சீரியலில் பாரதியாக ரோஜா சீரியல் பிரபலம் சிப்பு சூரியன் நடிக்க நாயகியாக வினுஷா தேவி தொடர்ந்து நடித்தார். மேலும் கண்ணம்மாவின் தோழியாக மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் youtube பிரபலமான ரேஷ்மா பிரசாத்.

bharathi-kannamma-fame-shopping-in-velavan-stores

youtube தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அவர்களின் லிஸ்டில் இணைந்துள்ளார் ரேஷ்மா பிரசாத்.

bharathi-kannamma-fame-shopping-in-velavan-stores

எங்கள் கிடைக்காத விலையில் எக்கச்சக்கமான ஆப்பர்களுடன் ஆடைகள் அனைத்தும் தரமானதாக இருப்பதாக சொல்லி தனக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி குவித்துள்ளார். இவரது ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 day ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 day ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 day ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago