வெண்பா செய்த வேலை. சந்தோஷப்பட்ட சண்முக வாத்தியார். இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வெண்பா காலை வைத்து தடுக்க கண்ணம்மா நிலை தடுமாறி டேபிள் என் மீது விழுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்து நொறுங்குகிறது.

உடனே கண்ணம்மா சௌந்தர்யாவிடம் சாரி கேட்க வெண்பா அத்தை முதல் மாச சம்பளத்தை அவங்க கையாள கொடுக்கணும்னு ஆசைப்பட்டாங்க ஆனால் நீ இப்படி பண்ணிட்ட என கண்டபடி திட்ட சௌந்தர்யாவும் உனக்கு எப்பவும் பதட்டம் தானா என திட்டி வெளியே போக சொல்கிறார். அடுத்து வீட்டுக்கு வந்த கண்ணம்மா அப்பாவிடம் சம்பளத்தை கொடுக்க உன்னுடைய சம்பளத்தில் பாதி தான் இங்கு இருக்கு மீதி எங்கே என கேட்க அம்மாவுக்காக செலவு செய்து விட்டதாக சொல்லி வீல் சார் ஒன்றை எடுத்து வந்து காட்ட சண்முக வாத்தியார் சந்தோஷப்படுகிறார்.

அதற்கு அடுத்ததாக கோவிலில் பரிகார பூஜைக்காக சாந்தியை அழைத்துச் சென்றிருக்க சௌந்தர்யாவும் பாரதி மற்றும் தண்டபாணியுடன் கோவிலுக்கு வருகிறார். பிறகு சௌந்தர்யா சாந்தியை ஆசீர்வாதம் செய்ய காத்திருக்க தண்டபாணி மாலை வாங்குவதற்காக சென்று மாலை வாங்கி வருகிறார்.

பிறகு பூசாரி பூஜை செய்து மாலையை கொடுக்கும்போது பாரதி வாங்கிய மாலை அவனது கைக்கு வந்து சேர தண்டபாணி சொன்ன டெஸ்ட் பெய்லியர் ஆகிவிட்டது என சொல்லி அவரை அழைத்துச் சென்று அடி உதைக்கிறார். இந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த குழந்தைகள் பாரதியின் கையில் இருந்த மாலையை தட்டி விட அது பறந்து சென்று கோவிலை சுற்றி வந்து கொண்டிருக்கும் கண்ணம்மாவின் கழுத்தில் விழுகிறது.

இதைப் பார்த்து பாரதி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi-kannamma-2 serial episode
jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

2 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

2 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

2 days ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

3 days ago