bhagyalakshmi actor sathish posted video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியலில் மிகப்பெரிய பலமாக வலம் வருபவர் சதீஷ்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினமும் ரசிகர்களுக்கு எதையாவது மெசேஜ் சொல்லி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்த அப்டேட்டுகளையும் கொடுத்து வருகிறார்.
இப்படியான நிலையில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் இவர் சாமியார் வேடத்தில் நடித்த வீடியோவை வெளியிட்டு கோபி மட்டும் இல்ல நான் இப்படியும் நடிச்சிருக்கேன் என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் நீங்க ஆல் ரவுண்டர் சார் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…