Betel leaf is the solution to constipation problem
மலச்சிக்கல் பிரச்சனைக்கு வெற்றிலை பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பாதிக்கப்படுவது மலச்சிக்கல். இது பெரும்பாலும் உடம்பில் அசோகரயத்தை ஏற்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே நாம் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் குணப்படுத்த முடியும் அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிலையை மலச்சிக்கல் பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்:
வெற்றிலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். வெற்றிலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்க அதிகமான காய்கறிகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது மட்டுமில்லாமல் உடல் பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே வெற்றிலையை பயன்படுத்தி எளிய முறையில் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
Gatta Kusthi 2 Teaser | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…
Moondram Kan Official Teaser | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap
Samharam Official Trailer | Niya Vargees | Praijin | Sharu Nisha | Loud Line Music
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி…
பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.…