benifits of vetrilai
வெற்றிலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடல் நலத்திற்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதில் முக்கியமாக வெற்றிலையில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வெற்றிலை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை புண் பிரச்சனைகள் இருந்து விடுபட உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் அல்சர் மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
குறிப்பாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வெற்றிலை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…