உடல் எடையை குறைக்க வல்லாரை கீரை பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும், உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது முக்கியமான ஒன்றாகவே இருந்து வருகிறது .அப்படி உடல் எடையை குறைக்க வல்லாரை கீரை பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
உடல் எடையை குறைக்க வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து அரைத்து வெறும் வயிற்றில் பாலிலோ அல்லது வெதுவெதுப்பான நிலையில தொடர்ந்து குடித்து வரவேண்டும். இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…