உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். அப்படி உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க வேர்க்கடலை சாப்பிடலாம் என்று உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.
உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் இதய ஆரோக்கியத்திற்கும் வேர்க்கடலை சிறந்ததாகவே கருதப்படுகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை நோய் எதிர்ப்பு சக்தி உடன் வைத்திருக்க உதவுகிறது.
ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக கிடைக்கும் இடைவெளியில் நாம் வேர்கடலை சாப்பிடும் போது அது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…