பப்பாளி விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமான ஒன்று பப்பாளி பழம். இதில் எண்ணற்ற ஊட்டசத்தும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஆனால் பப்பாளி விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பப்பாளி விதை சாப்பிடலாம். இது மட்டுமல்லாமல் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே தூக்கி எறியும் பப்பாளி விதையில் இருக்கும் நன்மைகளை தெரிந்து அதை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…