பதநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் நிறைந்த பானங்களில் ஒன்று பதநீர். இது குடிப்பதன் மூலம் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?அது குறித்து இந்த பதிவில் காணலாம். இந்த நீரில் கால்சியம் , நார்ச்சத்து, இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் முடி வளர்ச்சிக்கும் பதநீர் நல்லது. இது மட்டும் இல்லாமல் தாய்ப்பால் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட நோயிலிருந்து தாக்கத்தை குறைக்க உதவும்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த பதநீர் குடித்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…