benifits of mamboo
மாம்பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கினாலே மாங்காய் மாம்பழம் கிடைப்பது வழக்கம். இது மட்டும் இல்லாமல் மாங்காய் மரத்தின் பட்டை, காய் ,பழம் என அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஆனால் மாம்பூ உடலுக்கு தரும் ஆரோக்கியம் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சீத பேதியை குணப்படுத்த மாம்பூ பயன்படுகிறது. இது மட்டுமில்லாமல் தலைவலி ஜலதோஷம் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மாம்பூ புகை தலையில் படுமாறு செய்ய வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் பல் வலியை குணப்படுத்தவும் இது உதவுகிறது. மேலும் வாய்ப்புண் வயிற்றுப்போக்கு பிரச்சனையிலிருந்து விடுபடவும் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மாம்பூவை உணவில் சேர்த்து உடலை யாரும் வைத்துக் கொள்ளலாம்.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…