நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா இலை டீ பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோய் . இந்த நோய் வந்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று அப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொய்யா இலை, டீயை பயன்படுத்தலாம் அதனைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொய்யா இலை டீ தயாரிக்க முதலில் கொய்யா இலைகளை கழுவி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். அப்படி தொடர்ந்து குடித்து வந்தால் அது உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோய் மட்டுமில்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்தும் பல் வலி வராமல் இருக்கவும் இது பயன்படுகிறது. குறிப்பாக உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணம் நிறைந்த கொய்யா இலை டீ குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…