Benifits of Curd Rice
தயிர் சாதம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தயிர் சாதம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
இது மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி , எலும்புகளுக்கான ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த தயிர் சாதம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…